Tuesday 25 August 2015

கூலிப்பட்டி, நாமக்கல் - 4,5,6 மற்றும் 7 வகுப்புகள்

 கூலிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா 25.08.2015 நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியில் பயிலும் 4 வகுப்பு -15, 5 வகுப்பு - 10, 6 வகுப்பு - 15 மற்றும் 7 வகுப்பு  - 18 ஆக மொத்தம் 58 மாணவ மாணவிகளுக்கு கலையரசன், அண்ணாநகர் , ரெட்டிப்பட்டி அவர்களால் நூல்கள் வழங்கப்பட்டன.  இவ்விழா நமது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. சந்திரசேகர் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது.





திரு. கலையரசன்




 4 வகுப்பு மாணாக்கர்கள்


5 வகுப்பு மாணாக்கர்கள்


6 வகுப்பு மாணாக்கர்கள்


7 வகுப்பு மாணாக்கர்கள்




Monday 17 August 2015

வேட்டாம்பாடி, நாமக்கல் - 3 , 4 & 5 வகுப்புகள்

விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் நாமக்கல் ஒன்றியம் வேட்டாம்பாடி ஊராட்சி  ஒன்றிய  தொடக்கப்பள்ளியில் 17.8.2015  அன்று நடைப்பெற்றது. அப்பள்ளியில் 3,  4 மற்றும் 5 ம் வகுப்பு பயிலும் 50மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த பேராசிரியர் Dr.P. கண்ணன்  M.E., Ph.d., ( 9443888225 )  அவர்கள்  நூல்களை வழங்கிச் சிறப்பித்தார் 


கூலிப்பட்டி, நாமக்கல் - 3 மற்றும் 8 வகுப்புகள்

 கூலிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா சுதந்திர தினத்தன்று 15.8.2015 நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியில் பயிலும் 30 ( 3 ம் வகுப்பு = 9 மற்றும் 8 ம் வகுப்பு = 21 ) மாணவ மாணவிகளுக்கு கலையரசன், அண்ணாநகர் , ரெட்டிப்பட்டி அவர்களால் நூல்கள் வழங்கப்பட்டன.  இவ்விழா நமது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. சந்திரசேகர் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது.






3 வகுப்பு 

8 ம் வகுப்பு 


பெருமாப்பட்டி, நாமக்கல் - 3,4,5 வகுப்புகள்

 பெருமாப்பட்டி தொடக்கப்பள்ளியில் விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா சுதந்திர தினத்தன்று 15.8.2015 நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியில் பயிலும் 11 ( 3 ம் வகுப்பு = 5, 4 ம் வகுப்பு =3 மற்றும் 5 ம் வகுப்பு = 3 ) மாணவ மாணவிகளுக்கு  மரு.பொன்னுசாமி, உதவி ஆணையர், வணிகத்துறை, கோயமுத்தூர் அவர்களால் நன்கொடையாக நூல்கள் வழங்கப்பட்டன.


நாமக்கல் நகராட்சி பள்ளி - 5 வகுப்பு

நாமக்கல் நகராட்சி தொடக்கப்பள்ளியில்  சுதந்திர தினத்தன்று ( 15.8.2015)  விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் 5 ம் வகுப்பு 2 பிரிவுகளில் பயிலும் 39+39=78 மாணவ மாணவிகளுக்கு  மரு.ந.முத்துகுமார் ( 9443204071 ) , கால்நடை மருத்துவர் , திருவள்ளுவர் நகர் அவர்களால் நூல்கள் வழங்கப்பட்டன.



Friday 7 August 2015

தாதம்பட்டி ,வேட்டாம்பாடி, நாமக்கல் 4 மற்றும் 5 ம் வகுப்புகள்

இன்று  07.8.2015  விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் நாமக்கல் ஒன்றியம் வேட்டாம்பாடி ஊராட்சி  தாதம்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்றது. அப்பள்ளியில் 4 மற்றும் 5 ம் வகுப்பு பயிலும் 19 மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த கால்நடை மருத்துவர் மாதேஸ்வரி  அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார் 









போடிநாயக்கன்பட்டி , நாமக்கல் -- 4 ம் வகுப்பு

விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள  துவக்கப்பள்ளியில் 04.08.2015 அன்று நடைப்பெற்றது. அப்பள்ளியில் 4 வகுப்பு பயிலும் 44  மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த திரு.மணிமாலன் அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார் . இந்நிகழ்ச்சி கால்நடை மருத்துவ கல்லூரி, நாமக்கலில் 3 ஆம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் ராகவி, விபிதா மற்றும் கீர்த்தனா ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.



போடிநாயக்கன்பட்டி , நாமக்கல் 6 ம் வகுப்பு

விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 04.08.2015 அன்று நடைப்பெற்றது. அப்பள்ளியில் 6 வகுப்பு பயிலும் 33  மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த திரு.மணிமாலன் அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார் . இந்நிகழ்ச்சி கால்நடை மருத்துவ கல்லூரி, நாமக்கலில் 3 ஆம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் ராகவி, விபிதா மற்றும் கீர்த்தனா ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.





போடிநாயக்கன்பட்டி , நாமக்கல் 7 ம் வகுப்பு

விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 04.08.2015 அன்று நடைப்பெற்றது. அப்பள்ளியில் 7 வகுப்பு பயிலும் 38  மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த திரு.மணிமாலன் அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார் . இந்நிகழ்ச்சி கால்நடை மருத்துவ கல்லூரி, நாமக்கலில் 3 ஆம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் ராகவி, விபிதா மற்றும் கீர்த்தனா ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.









Tuesday 4 August 2015

.அலங்காநத்தம் 4 மற்றும் 5 ம் வகுப்பு

இன்று 04.08.2015 விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் அலங்காநத்தம் கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் நடைப்பெற்றது. அப்பள்ளியில்4 மற்றும் 5  வகுப்பு பயிலும் 47 மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த திரு.பழனியாண்டி அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார் . இந்நிகழ்ச்சி கால்நடை மருத்துவ கல்லூரி, நாமக்கலில் 3 ஆம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவிகள் ராகவி, விபிதா மற்றும் கீர்த்தனா ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.