Tuesday 25 June 2019

PUPS, N. Pudupatty, Mohanur Union, Namakkal : 25.06.2019





நா. புதுப்பட்டி பள்ளி ஒரு பாரம்பரிய மிக்க பள்ளி. இன்றளவில் கணிசமான மாணவர்கள் படிக்கும் ஒரு ஆரம்ப பள்ளி. 5-ம் வகுப்பு பயிலும் 21 மாணவர்களுக்கு இன்று விதை அமைப்பின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment