விதை ?

  • நூல் வாசிப்பு பழக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு.

  • இதற்கான விதையை பள்ளி பருவத்தில் விதைப்பதே இவ்வமைப்பின் நோக்கம்.

  • இதற்காக நாங்கள் தமிழ் வழியில் பயிலும்பள்ளி மாணவச் செல்வங்களுக்கு  வெவ்வேறு தலைப்புகளில் நூல்களை வழங்கி வருகிறோம்.

  • ஒவ்வொரு வாரமும் மாணக்கர்கள் தங்களது நூல்களை சுழற்சி முறையில் பரிமாற்றம் செய்து கொண்டு வாசிக்கின்றனர்.

4 comments: