Showing posts with label கரூர். Show all posts
Showing posts with label கரூர். Show all posts

Friday, 21 June 2024

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி (அஞ்சல்), அஞ்சல் குறியீட்டு எண்:639201.கரூர் மாவட்டம்

 மகிழ்கின்றோம்☺ நெஞ்சம் நிறைந்த நன்றி கூறுகின்றோம்🙏🏻 இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு வாசித்தல் சுவாசித்தலாக மாற வேண்டிய அவசியம் உள்ளது.சிறந்த வாசிப்பு மாணவர்களுடைய உன்னத நிலையை அடையச் செய்வதற்கு  உதவும் வகையில் செயல்படும் நாமக்கல்லைச் சார்ந்த "விதை" சிறார் வாசிப்பு இயக்ககம் நமது அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு காலைக்கதிரின் மாணவர் பதிப்பான பட்டம் 125 பிரதிகளும், மேலும் சிறார் இதழ்களான பொம்மி, சுட்டியானை ஆகியவற்றை வழங்கியிருந்தனர்.அதன் வாசிப்பு துவக்க விழாவை தலைமையாசிரியர் துவக்கி வைக்க வாழ்த்துரைகளை ஷகிலா பானு, சரசேஸ்வரி, சகாயவில்சன் ஆகியோர் வழங்கினர். நன்றி உரையை உஷாராணி ஆசிரியர் வழங்கினார். இந்த சிறப்பான கோரிக்கையை ஏற்ற "விதை" செந்தில் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்🌹🙏🏻 "வாருங்கள்! வாசிப்போம்"!

மு.சாகுல்அமீது, 

தலைமைஆசிரியர்,

ஊ.ஒ.ந.நி.பள்ளி,

 அரவக்குறிச்சி ,

 கரூர் மாவட்டம்.9944115724












Saturday, 29 February 2020

அரசு உயர் நிலைப்பள்ளி,புதுவாடி, கடவூர், கரூர் மாவட்டம்


விதையின் சார்பாக 20 நாட்களுக்கு 10 பட்டம் இதழுக்கான சந்தா செலுத்தப்பட்டு மாணவர் பெற்று வாசித்து மகிழ்த தருணம்.


N.Saravana selvan

9159958390

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வீரணாம் பாளையம் தான்தோனி கரூர்




ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
வீரணாம் பாளையம்
தான்தோனி
கரூர்

துரைமுருகன்

7010600588.

Monday, 24 February 2020

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பு.குளத்துப்பாளையம், தாந்தோணி வட்டம்,கரூர் மாவட்டம்


கரூர் மாவட்டம் தாந்தோணி வட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பு.குளத்துப்பாளையத்திற்க்கு முகநூல் வழி நாமக்கல் விதை அமைப்பின் மூலமாக பட்டம் நாளிதழ் இன்று(24-02-2020) முதல் 5 நாளிதழ்கள் எங்கள் பள்ளிக்கு வந்து கொண்டுள்ளது.மிக்க மகிழ்ச்சி சார். இதற்கு எங்களது பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏





சாய் பிருந்தா 
ஆசி்ரியை

 86677 13145

Thursday, 20 February 2020

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பொய்யாமணி,குளித்தலை,கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொய்யா மணியில் விதைகள் அமைப்பின் மூலமாக காலை கதிரின் பட்டம் நாளிதழ் இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

விதைகள் அமைப்பிற்கு நன்றி




ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
பொய்யாமணி
குளித்தலை
கரூர்


பூபதி

76673 12312