Showing posts with label 2024-25. Show all posts
Showing posts with label 2024-25. Show all posts

Wednesday, 19 March 2025

SKYWALK E International Kids Education Academy, Theni

 













SKYWALK E International Kids Education Academy,

4, Post Office Odai Street,

Theni - 625531

Cell: 9443213755

அரசு மேல்நிலைப்பள்ளி , மாணிக்கம் பாளையம் ஹவுஸிங் யூனிட் வீரப்பன்சத்திரம் ஈரோடு 638011.

 













வணக்கம் ஐயா. நூல்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் மகிழ்வுடன் வாசித்தனர். ஓய்வு நேரங்களில் நூலக பாட வேலைகளில் எடுத்து வாசிப்பதாக கூறியுள்ளனர். ஒவ்வொருவர் முகத்திலும் இருந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இதழ்களை வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.பிரசன்னா

முதுகலைத் தமிழாசிரியர் 

அரசு மேல்நிலைப்பள்ளி 

மாணிக்கம் பாளையம் ஹவுஸிங் யூனிட் 

வீரப்பன்சத்திரம் 

ஈரோடு 638011.

9500510074

Monday, 17 March 2025

அவ்வை நடுநிலைப்பள்ளி, கஸ்தூரிபாய் நகர், மேற்கு தாம்பரம், சென்னை




Rathnamala +91 99402 33682

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முண்டாசு புறவடை , நல்லம்பள்ளி ஒன்றியம், தருமபுரி மாவட்டம்

 










          சார்‌ விதை அமைப்பின் மூலம் எங்கள் பள்ளிக்குக் காலைக்கதிர் பட்டம் இதழ்கள் வழங்கியமைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் 🙏🙏


+91 98948 60206