Wednesday, 19 March 2025

அரசு மேல்நிலைப்பள்ளி , மாணிக்கம் பாளையம் ஹவுஸிங் யூனிட் வீரப்பன்சத்திரம் ஈரோடு 638011.

 













வணக்கம் ஐயா. நூல்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் மகிழ்வுடன் வாசித்தனர். ஓய்வு நேரங்களில் நூலக பாட வேலைகளில் எடுத்து வாசிப்பதாக கூறியுள்ளனர். ஒவ்வொருவர் முகத்திலும் இருந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இதழ்களை வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.பிரசன்னா

முதுகலைத் தமிழாசிரியர் 

அரசு மேல்நிலைப்பள்ளி 

மாணிக்கம் பாளையம் ஹவுஸிங் யூனிட் 

வீரப்பன்சத்திரம் 

ஈரோடு 638011.

9500510074

No comments:

Post a Comment