இன்று 05.08.19, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, அழகு நகர், நாமக்கல் - ல், 4 & 5- ஆம் வகுப்புகளில் பயிலும் 19 மாணவர்களுக்கு நமது அமைப்பின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இரு கல்வி ஆண்டுகளுக்கு முன்பு 2 மாணவர்கள் மட்டுமே பயின்ற இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் திருமதி. விஜயலக்ஷ்மி மற்றும் இதர ஆசிரியர்களின் முயற்சியால் தற்போது 73 மாணவர்கள் பயில்கின்றனர் என்பது இப்பள்ளியின் சிறப்பு.
No comments:
Post a Comment