Friday 28 February 2020

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,புதுக்கோம்பை,முத்துகாப்பட்டி, எருமபட்டி ஒன்றியம், நாமக்கல் மாவட்டம்


4 மற்றம் 5 ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பட்டம் இதழ்கள் வழங்கப்பட்டன. உடன் ஜெயக்குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர், முத்துகாப்பட்டி.

No comments:

Post a Comment