இன்று நமது மருதுறை - ஊ.ஒ.நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, விதைகள் அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டுள்ள காலைக்கதிர் நாளிதழின் வழிகாட்டும் பகுதியான பட்டம் நாளிதழ் மாணவர் களுக்கு மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
விதைகள் அமைப்பிற்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்.. பா.கனகராஜ். த.ஆ ,
மற்றும்
ஆசிரியர்கள், மாணவர்கள் .
94888 36750



No comments:
Post a Comment