Tuesday, 25 February 2025

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மோகனூர்,கீவளூர் தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்

 வணக்கம் சார் பட்டம் மாணவ நாளிதழ் பிரதிகள் கிடைக்கப்பெற்றேன். மோகனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பட்டம் மாணவ நாளிதழ் இன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. எங்கள் மாணவச் செல்வங்களின் வாசித்தல் திறன் மேம்பட பட்டம் மாணவ நாளிதழ் பெரிதும் உதவுகிறது. மேலும் அறிவார்ந்த செய்திகளை எளிய முறையில் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறது. ''விதை '' சிறார் வசிப்பு இயக்கத்திற்கு  நன்றி சார்.















No comments:

Post a Comment