ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மருதுறை, காங்கேயம், திருப்பூர் மாவட்டம்
இன்று நமது மருதுறை - ஊ.ஒ.நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, விதைகள் அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டுள்ள காலைக்கதிர் நாளிதழின் பட்டம் மாணவ நாளிதழ் மாணவர் களுக்கு மகிழ்ச்சியுடன் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment