Friday 7 August 2015

தாதம்பட்டி ,வேட்டாம்பாடி, நாமக்கல் 4 மற்றும் 5 ம் வகுப்புகள்

இன்று  07.8.2015  விதை அமைப்பின் சார்பாக நூல்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் நாமக்கல் ஒன்றியம் வேட்டாம்பாடி ஊராட்சி  தாதம்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்றது. அப்பள்ளியில் 4 மற்றும் 5 ம் வகுப்பு பயிலும் 19 மாணவ மாணவிகளுக்கு அக்கிராமத்தை சார்ந்த கால்நடை மருத்துவர் மாதேஸ்வரி  அவர்கள் புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார் 









No comments:

Post a Comment