Friday 25 September 2015

புனித மரி RC துவக்கப்பள்ளி, மாரப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்

நமது அமைப்பின் சார்பாக நூல் வழங்கும் விழா 25.09.2015 அன்று புனித மரி RC துவக்கப்பள்ளி, மாரப்பநாயக்கன்பட்டி, நாமக்கல் ல் நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் 3 ம் வகுப்பு (5) 4ம் வகுப்பு (9) மற்றும் 5 ம் வகுப்பு (3) பயிலும் 17 மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் முன்னால் மாணவர் திரு.ஸ்டாலின், விமான  பொறியாளர், கட்டார் தேசம் அவர்களின் தாயார் திருமதி.காமாட்சியம்மாள் அவர்களால் நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இவ்விழா நமது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மரு.முத்துகுமார், மரு.பிரகாஷ், மரு.செந்தில்குமார் மற்றும் மரு.சரஸ்வதி ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.







No comments:

Post a Comment